Thanjavur

Whatsapp ல்லும் மக்கள் பணியாற்றும் திருவையாறு பேரூராட்சி உறுப்பினர் !!

Source : Voice Up - 15 Oct, 2022
IMG

திருவையாறு சட்டமன்ற தொகுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் களம் கண்ட தொகுதி. சிவாஜி கணேசன் அவர்களை எதிர்த்து திமுக சார்பில் இளைஞராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துரை சந்திரசேகரன் அவர்கள், அன்று முதல் இன்று வரை தமிழக மக்களால் உற்று நோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான திருவையாறு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றி வகை சூடி வருகிறார் துரை சந்திரசேகரன் அவர்கள்.

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள திருவையாறு பேரூராட்சியிலும் தொடர்ந்து திமுகவின் ஆதிக்கமே தொடர்கிறது. திருவையாறு பேரூராட்சி தலைவராக நாகராஜன் தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்டு வருகின்றார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி பேரூராட்சி தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியில் 4 வது வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழரசன் அவர்களின் மக்கள்பணி அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது திருவையாறு சுற்று வட்டார மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

மக்கள் தேவைகளை அறிந்து களத்தில் மக்கள் பணியாற்றுவதுடன், மக்கள் தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகளை Whatsapp ஸ்டேட்டஸ் மற்றும் குழுக்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளர். இதனை மக்கள் பெரிதும் வரவேற்பதுடன், அதனால் தங்கள் மிகவும் பயனடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழரசன் அவர்களிடம் கேட்ட பொழுது, இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை கொண்டு செல்வதற்கு ஏதுவான Whatsapp உள்ளிட்ட அணைத்து தகவல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதால் அதனை செய்வதாகவும், மேலும் மக்களும் என்னை தொடர்பு கொள்வதற்கு அவை பயன்படுவதால் அதனை தொடர்ந்து செய்வதாகவும் தெரிவித்தார்.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Voice Up

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}